MARC காட்சி

Back
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
245 : _ _ |a முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு -
500 : _ _ |a

          திருப்பெருந்துறை ஆவுடைய பரமசுவாமி திருக்கோயிலில் தேவர் கட்டளை என்ற உச்சிக் காலக் கட்டளை சிறப்பாக நடைபெறுவதற்கு உதவியாக விளானூர், இடையூர், சிறுகனூர், பூதகுடி, கோடிக்குளம் ஆகிய கிராமங்களும் ஆவுடையார் கோயில் கிராமத்தில் உள்ள தென்னந்தோப்புகள், நஞ்சை, புஞ்சைகள், மனை, நிலம் ஆகியவை சேது அரசர்களால் ஏற்கனவே சர்வமானய்மாக வழங்கப்பட்டிருந்தன.

          இந்தக் கிராமங்களிலிருந்து மன்னருக்குச் செலுத்த வேண்டிய சுங்கம் மகமை, காடுகாவல்வரி, உள்ளுர் வரி, சாணார் வரி, இடங்கை வரி, வலங்கை வரி உட்பட்ட பதினெட்டு வகை வரிகளை திருவாவடுதுறை ஆதின கர்த்தர் வசூலித்துக் கொள்ள இந்தச் செப்பேட்டில் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, மன்னர், திருவாவடுதுறை, ஆதினம், நாகப்பட்டினம்
752 : _ _ |a திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை |c திருவாவடுதுறை |d நாகப்பட்டினம் |f குத்தாலம்
905 : _ _ |a சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி
906 : _ _ |a கி.பி.1781
914 : _ _ |a 11.03687693
915 : _ _ |a 79.52408756
995 : _ _ |a TVA_CPS_00133
barcode : TVA_CPS_00133
book category : சேதுபதி
cover :
Primary File :

68-1.jpg

68-2.jpg

68-3.jpg

68-4.jpg

68-5.jpg

68-6.jpg

68-7.jpg